School History / பள்ளியின் வரலாறு

Sejarah SJK (T) Telok Datok


SJK ( T ) Telok Datok telah dibuka pada tahun 1986 hasil gabungan lima buah Sekolah Tamil di sekitar kawasan. Kelima-lima yang digabungkan adalah :

  • Sekolah Tamil Telok Datok
  • Sekolah Tamil Ladang Banting
  • SJK ( T ) Ganesa Vidyasalai Talok Datok, Banting
  • SJK ( T ) Ladang Sungai Sedu Banting
  • SJK ( T ) Pekan Banting
Bangunan yang dibina pada tahun 1986 ini terdiri daripada 6 buah bilik darjah dan sebuah kantin. Pada 1986 sebuah bangunan mengandungi 3 buah bilik darjah dibina secara gotong-royong untuk menampung penambahan enrolmen.

Pada tahun 1990, enam buah bilik darjah dibina daripada sumbangan PIBG, ADUN dan orang ramai. Pada tahun 1991, 4 bilik darjah dibina daripada YAB Gafar Baba dan Dato Seri Samivellu bekas Menteri Kerja raya. Pada 1991, bangunan 3 tingkat telah dibina oleh Jabatan Kerja Raya.


பள்ளியின் வரலாறு


பந்திங் சுற்றுவட்டாரத்தில் இயங்கிய தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி, பந்திங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கணேசா வித்யாசாலை தமிழ்ப்பள்ளி, சுங்கை சீடு தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் பந்திங் பட்டணத் தமிழ்ப்பள்ளி ஆகிய ஐந்து தமிழ்ப்பள்ளிகளை ஒன்றினைத்து கூட்டுத்தமிழ்ப்பள்ளியாக 1986 ஆம் ஆண்டு தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி இயங்கத்தொடங்கியது.

ஆரம்ப காலத்தில் ஆறு வகுப்பறைகள் மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை என சிறிய பள்ளியாக இருந்த இப்பள்ளி 1990 ஆம் ஆண்டு பெ.ஆ. சங்கம், சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டது. 1991 ஆம் ஆண்டு உயர்திரு.கபார் பாபா மற்றும் முன்னால் பொதுபணித் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சாமிவேலு அவர்களின் ஆதரவுடன் மேலும் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டன. 

மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டிந்ததால் பொது பணி துறை அமைச்சு மூன்று மாடி கட்டிடம் ஒன்றை நிறுவியது. 

இன்று இப்பள்ளி 18 வகுப்பறைகள், மூன்று பாலர் பள்ளி, கணினி அறை, அறிவியல் கூடம், வாழ்வியல் பட்டறை, நல்லுரை வழிக்காட்டி பிரிவு அறை, 1 நூல்நிலையம், குறை நீக்கல் அறை, பெரிய சிற்றுண்டிசாலை, திடல் போன்ற போதுமான வசதிகளுடன் சிறந்த தலைமையாசிரியர் மற்றும் சிறந்த ஆசிரியர்களுடன் வட்டாரத்திலேயே சிறந்த யூ.பி.எஸ்.ஆர் தேர்ச்சியை வழங்கும் தமிழ்ப்பள்ளியாகத் திகழ்கிறது.


No comments:

Post a Comment